சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
LIVE UPDATES
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 14, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
14 Sep 2024, 1:09 am
Copied
5:10 pm, 14 Sep 2024
#BREAKING | தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை -அமைச்சர்
Uttrakhand MRKPanneerselvam
5:03 pm, 14 Sep 2024
#BREAKING | தமிழர்கள் பத்திரமாக உள்ளனர் - கடலூர் ஆட்சியர்
Uttrakhand CuddaloreCollector
4:49 pm, 14 Sep 2024
#BREAKING | உத்தராகண்ட் நிலச்சரிவு - 30 தமிழர்கள் தவிப்பு
Uttrakhand AdiKailash
4:39 pm, 14 Sep 2024
#JUSTIN | பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி
WestBengal DoctorProtest
3:48 pm, 14 Sep 2024
CWCக்கு Goodbye சொன்ன மணிமேகலை..!
AnchorManimegalai CookWithComali
3:28 pm, 14 Sep 2024
#NEWSUPDATE | "முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி" - அமைச்சர் டிஆர்பி ராஜா
RBRajaa MKStalin
2:48 pm, 14 Sep 2024
#JUSTIN | திருச்சியில் திமுக பிரமுகர் அடித்துக் கொலை
Trichy DMK
2:03 pm, 14 Sep 2024
#JUSTIN | பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லம் மின் விளக்குகளால் அலங்கரிப்பு!
PerarignarAnna
1:29 pm, 14 Sep 2024
#BREAKING | பிரச்னையை முடிக்க விரும்புகிறோம் - அன்னபூர்ணா உணவகம்
VanathiSrinivasan AnnapoornaSrinivasan
12:16 pm, 14 Sep 2024
#JUSTIN | தாம்பரத்தில் இருந்து நாளை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
MtcChennai MTC
11:26 am, 14 Sep 2024
#JUSTIN | பெரிதுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை - நடிகர் லெஜண்ட் சரவணன்
NirmalaSitharaman LegendSaravanan
10:57 am, 14 Sep 2024
#JUSTIN | ''அரசியல் ஆதாயம் தேடுகிறது திமுக'' - வானதி சீனிவாசன்
VanathiSrinivasan NirmalaSitharaman
10:47 am, 14 Sep 2024
#JUSTIN | கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் ஆன்லைனில் ரூ.4,180-க்கு விற்பனை!
KalaignarCoin
10:27 am, 14 Sep 2024
#JUSTIN | குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி
tnpscgroup2
9:48 am, 14 Sep 2024
#BREAKING | புதிய வீடியோதான்; கோரிக்கை பல ஆண்டுக்கு முன்பு வைத்தது - திருமாவளவன்
VCK Thirumavalavan
8:38 am, 14 Sep 2024
திருமாவளவன் முதன்முதலாக ஊன்றிய கட்சி கொடிக்கம்பம் அகற்றம்
திருமாவளவன் முதன்முதலாக ஊன்றிய கட்சி கொடிக்கம்பம் அகற்றம்
8:13 am, 14 Sep 2024
வீடியோவை அட்மின் பதிவிட்டிருப்பார் - திருமாவளவன்
வீடியோவை அட்மின் பதிவிட்டிருப்பார் - திருமாவளவன்
7:55 am, 14 Sep 2024
தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை - ஆளுநர் ரவி
தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை - ஆளுநர் ரவி
7:51 am, 14 Sep 2024
நேரில் அழைத்தால்தான் பங்கேற்பது பற்றி முடிவு - ஜெயக்குமார்
நேரில் அழைத்தால்தான் பங்கேற்பது பற்றி முடிவு - ஜெயக்குமார்
7:27 am, 14 Sep 2024
'கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிடுக' - அன்புமணி
'கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிடுக' - அன்புமணி
6:48 am, 14 Sep 2024
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' - திருமாவளவன்
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' - திருமாவளவன்
5:49 am, 14 Sep 2024
ஒரே நேரத்தில் தேர்வு எழுதும் தந்தை-மகள்
ஒரே நேரத்தில் தேர்வு எழுதும் தந்தை-மகள்
4:33 am, 14 Sep 2024
#BREAKING | விசிக மது ஒழிப்பு மாநாடு - முதலமைச்சர் பதில் #MKStalin | #TNCM | #Americavisit | #ChennaiAirport | #DMK | #VCK
விசிக மது ஒழிப்பு மாநாடு - முதலமைச்சர் பதில்
4:06 am, 14 Sep 2024
'ஒன்றிய அமைச்சரின் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'ஒன்றிய அமைச்சரின் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
3:47 am, 14 Sep 2024
அமைச்சரவை மாற்றமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
அமைச்சரவை மாற்றமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
3:35 am, 14 Sep 2024
''புதிய கல்விக்கொள்கை ;பிரதமரை சந்திக்கவுள்ளேன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
''புதிய கல்விக்கொள்கை ;பிரதமரை சந்திக்கவுள்ளேன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
3:23 am, 14 Sep 2024
'அமெரிக்க பயணம் வெற்றிகர பயணம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'அமெரிக்க பயணம் வெற்றிகர பயணம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
3:03 am, 14 Sep 2024
#BREAKING | சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #TNCM | #Americavisit | #ChennaiAirport | #DMK
#BREAKING | சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #TNCM | #Americavisit | #ChennaiAirport | #DMK
2:17 am, 14 Sep 2024
நீ எங்கிருக்கிறாயோ அங்கிருந்து தொடங்கு, உன்னிடம் இருப்பதைப் பயன்படுத்து, உன்னால் முடிந்ததைச் செய்!
நீ எங்கிருக்கிறாயோ அங்கிருந்து தொடங்கு, உன்னிடம் இருப்பதைப் பயன்படுத்து, உன்னால் முடிந்ததைச் செய்!
1:47 am, 14 Sep 2024
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் இன்று நடைபெறுகிறது #TNPSC | #Group2Exam | #Group2A | #Exam
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் இன்று நடைபெறுகிறது #TNPSC | #Group2Exam | #Group2A | #Exam
1:26 am, 14 Sep 2024
அமெரிக்கா சென்ற முதலமைச்சர் இன்று சென்னை திரும்புகிறார்
அமெரிக்கா சென்ற முதலமைச்சர் இன்று சென்னை திரும்புகிறார்
1:09 am, 14 Sep 2024
181வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
181வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP