சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
LIVE UPDATES
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 11, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
11 Sep 2024, 12:55 am
Copied
12:54 am, 11 Sep 2024
#MorningMotivation | திட்டம் சரி இல்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள். இலக்கை அல்ல..!
#MorningMotivation | திட்டம் சரி இல்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள். இலக்கை அல்ல..!
12:54 am, 11 Sep 2024
178வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
178வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
2:04 am, 11 Sep 2024
#JUSTIN | சென்னையில் இன்று தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டிகள்
#JUSTIN | சென்னையில் இன்று தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டிகள்
2:19 am, 11 Sep 2024
#JUSTIN | பஹ்ரைச்சில் ஓநாய் கடித்து 11 வயது சிறுமி காயம்
#JUSTIN | பஹ்ரைச்சில் ஓநாய் கடித்து 11 வயது சிறுமி காயம்
2:27 am, 11 Sep 2024
3ஆவது உலகப்போர் உருவாகும்: டிரம்ப்
3ஆவது உலகப்போர் உருவாகும்: டிரம்ப்
2:36 am, 11 Sep 2024
#JUSTIN | டிரம்ப் அதிபரானால் வழக்குகளில் இருந்து தப்பி விடுவார்: கமலா ஹாரிஸ்
#JUSTIN | டிரம்ப் அதிபரானால் வழக்குகளில் இருந்து தப்பி விடுவார்: கமலா ஹாரிஸ்
2:52 am, 11 Sep 2024
#JUSTIN | 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்
#JUSTIN | 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்
3:01 am, 11 Sep 2024
#JUSTIN | இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு கவிழ்ந்தது
#JUSTIN | இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு கவிழ்ந்தது
3:05 am, 11 Sep 2024
“எப்படி இருக்கிறது ஹரியானா தேர்தல் களம்?” புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9.30 மணிக்கு...
“எப்படி இருக்கிறது ஹரியானா தேர்தல் களம்?” புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9.30 மணிக்கு...
3:56 am, 11 Sep 2024
இரட்டை கோபுர தாக்குதலின் 23வது ஆண்டு நினைவு தினம்!
இரட்டை கோபுர தாக்குதலின் 23வது ஆண்டு நினைவு தினம்!
3:59 am, 11 Sep 2024
கமலா ஹாரிஸ் நிதானமான திறமையான தலைவர் - டெய்லர் ஸ்விஃப்ட்
கமலா ஹாரிஸ் நிதானமான திறமையான தலைவர் - டெய்லர் ஸ்விஃப்ட்
4:05 am, 11 Sep 2024
கவிக்கும் மகாகவிக்கும் என்ன வேறுபாடு - கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு
கவிக்கும் மகாகவிக்கும் என்ன வேறுபாடு - கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு
4:17 am, 11 Sep 2024
#JUSTIN | தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு-ஆலோசனை: முதலமைச்சர்
#JUSTIN | தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு-ஆலோசனை: முதலமைச்சர்
4:38 am, 11 Sep 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!
4:46 am, 11 Sep 2024
#JUSTIN | விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு: ஆர்த்தி ரவி
| விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு: ஆர்த்தி ரவி
5:03 am, 11 Sep 2024
#JUSTIN | விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு: ஆர்த்தி ரவி
#JUSTIN | விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு: ஆர்த்தி ரவி
5:35 am, 11 Sep 2024
தெரு நாய் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயம்
தெரு நாய் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயம்
6:01 am, 11 Sep 2024
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
6:21 am, 11 Sep 2024
'காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை' - செல்வப்பெருந்தகை
'காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை' - செல்வப்பெருந்தகை
6:30 am, 11 Sep 2024
#JUSTIN | மாணவர்களுக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் பணியிடை நீக்கம்
#JUSTIN | மாணவர்களுக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் பணியிடை நீக்கம்
6:38 am, 11 Sep 2024
உலகின் முதல் TRI FOLD மொபைல்..!
உலகின் முதல் TRI FOLD மொபைல்..!
6:46 am, 11 Sep 2024
பாரதியார் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை
பாரதியார் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை
6:51 am, 11 Sep 2024
'மதுவை ஒழிக்க மட்டுமே அறைகூவல்; கூட்டணிக்கானது அல்ல' - திருமாவளவன் எம்.பி.
'மதுவை ஒழிக்க மட்டுமே அறைகூவல்; கூட்டணிக்கானது அல்ல' - திருமாவளவன் எம்.பி.
7:00 am, 11 Sep 2024
#JUSTIN | FasTag-ல் பணம் இல்லை-அரசுப் பேருந்து திருப்பி அனுப்பப்பட்டது
#JUSTIN | FasTag-ல் பணம் இல்லை-அரசுப் பேருந்து திருப்பி அனுப்பப்பட்டது
7:11 am, 11 Sep 2024
ஒரே விலையில் பெட்ரோல், டீசல் - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
ஒரே விலையில் பெட்ரோல், டீசல் - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
7:11 am, 11 Sep 2024
'மது ஒழிப்பிலும் முதன்மையாக இருக்க வேண்டும்' - திருமாவளவன் எம்.பி.
'மது ஒழிப்பிலும் முதன்மையாக இருக்க வேண்டும்' - திருமாவளவன் எம்.பி.
7:49 am, 11 Sep 2024
சர்ச்சை பேச்சு - ஜாமீன் கோரி மகாவிஷ்ணு மனுத்தாக்கல் #MahaVishnu
சர்ச்சை பேச்சு - ஜாமீன் கோரி மகாவிஷ்ணு மனுத்தாக்கல் #MahaVishnu
8:00 am, 11 Sep 2024
தேசிய கல்விக் கொள்கையில் சிலவற்றை ஏற்கவில்லை - பொன்முடி
தேசிய கல்விக் கொள்கையில் சிலவற்றை ஏற்கவில்லை - பொன்முடி
8:05 am, 11 Sep 2024
'அரசின் திட்ட தொடக்க விழாவில் எம்எல்ஏ பங்கேற்பது மரபு' - இபிஎஸ்
'அரசின் திட்ட தொடக்க விழாவில் எம்எல்ஏ பங்கேற்பது மரபு' - இபிஎஸ்
8:20 am, 11 Sep 2024
பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப் பதிவு
பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப் பதிவு
9:23 am, 11 Sep 2024
#JUSTIN | இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி கண்டனம்
Anbumani CrudeOil PetrolDieselPrice
9:41 am, 11 Sep 2024
#JUSTIN | கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
ActorJeeva Kallakurichi
10:59 am, 11 Sep 2024
மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் தோல் தானம்
11:06 am, 11 Sep 2024
#JUSTIN | மத்திய அரசின் செயல் ஏற்புடையது அல்ல - அன்புமணி
Anbumani NEP
11:17 am, 11 Sep 2024
#JUSTIN | வினேஷ் போகத்-ஐ எதிர்த்து கவிதா தலால் போட்டி
KavitaDalal VineshPhogat
11:43 am, 11 Sep 2024
#JUSTIN | "கூட்டணி ஆதாயம் தேடும் கட்சியல்ல விசிக" - திருமாவளவன்
Thirumavalavan TASMAC
12:03 pm, 11 Sep 2024
#JUSTIN | "திரைப்பட நகர் பணிகள் விரைவில் தொடங்கும்" - அமைச்சர் சாமிநாதன்
MinisterSaminathan FilmNagar
12:47 pm, 11 Sep 2024
#JUSTIN | திமுகவை மிரட்ட திருமாவளவன் உத்தி - எல்.முருகன்
LMurugan
12:53 pm, 11 Sep 2024
#JUSTIN | இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மோதல்
ImmanuelSekaran Paramakudi
1:46 pm, 11 Sep 2024
#JUSTIN | "எனக்கு 5 ஆண்டு வாய்ப்பு தாருங்கள்; மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மறுநாளே பதவி விலகுவேன்" - சீமான்
Seeman NTK
2:59 pm, 11 Sep 2024
#JUSTIN | மிலாடி நபி மற்றும் வார இறுதி - போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ArasuBus SpecialBus
3:21 pm, 11 Sep 2024
#JUSTIN | குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!
Group4Exam TNPSC
4:25 pm, 11 Sep 2024
#NEWSUPDATE | "சுவீட்-க்கு ஒரு ஜிஎஸ்டி.. காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி" - ஹோட்டல் உரிமையாளர் வைத்த கேள்வியால் எழுந்த சிரிப்பலை!
4:48 pm, 11 Sep 2024
தேனி: திரையரங்கு ஒன்றில் விஜய்யின் GOAT திரைப்படத்தை கண்டு ரசித்த மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் மகன்கள்!
GOAT