Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - September 08, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#BREAKING | திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் ஆலோசனை

திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் ஆலோசனை

#JUSTIN | பஜ்ரங் புனியாவுக்கு மிரட்டல்? காவல் நிலையத்தில் புகார்!

பஜ்ரங் புனியாவுக்கு மிரட்டல்? காவல் நிலையத்தில் புகார்!

#JUSTIN | விநாயகர் ஊர்வலம்- எஸ்.பி.-இந்து அமைப்பினர் இடையே வாக்குவாதம்

விநாயகர் ஊர்வலம்- எஸ்.பி.-இந்து அமைப்பினர் இடையே வாக்குவாதம்

#JUSTIN | சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் - சீமான்

#நேர்படப்பேசு 08.09.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

நேர்படப்பேசு 08.09.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

ரஜினிகாந்தின் 'வேட்டையன்' பட மனசிலாயோ பாடலில் மலேசியா வாசுதேவன் குரலை AI மூலம் பயன்படுத்தியுள்ளனர்.

#JUSTIN | இந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் அறிகுறி - சுகாதார அமைச்சகம்

 - சுகாதார அமைச்சகம்
- சுகாதார அமைச்சகம்

#JUSTIN | செங்குன்றம் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

செங்குன்றம் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

#JUSTIN | பெண்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்- நடிகர் நாசர்

பெண்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்- நடிகர் நாசர்

#JUSTIN | கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

#JUSTIN | பள்ளிகளில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல் கூடாது - திருமாவளவன்

பள்ளிகளில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல் கூடாது - திருமாவளவன்

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

'பாலியல் புகார் குறித்து ஊடகத்தில் பேச வேண்டாம்' - நடிகை ரோகிணி

நடிகர் சங்கம் - முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

விஜய் ரூ.1 கோடி கொடுத்துள்ளார் - நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி

கட்சி நிர்வாகிகள் விரைவில் அறிவிப்பு - N.ஆனந்த்

சட்டப்பேரவை தேர்தல் - முதலமைச்சர் இன்று ஆலோசனை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் - விஜய்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்ற 'அக்னிப் பரீட்சை' இன்று மதியம் 2 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

'தடைகளை தகர்த்தெறிந்து வலம் வருவோம்' - தவெக தலைவர் விஜய்

அங்கீகாரம் பெற்றது தவெக!

அங்கீகாரம் பெற்றது தவெக!
அங்கீகாரம் பெற்றது தவெக!

விஜய் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

விஜய் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
விஜய் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

சைக்கிளில் வந்தார் நடிகர் விஷால்

சைக்கிளில் வந்தார் நடிகர் விஷால்
சைக்கிளில் வந்தார் நடிகர் விஷால்

தவெக மாநாட்டிற்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை - விழுப்புரம் எஸ்.பி.தகவல்

தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்

மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

'சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவு

சர்வதேச அரசியல் படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்துக்கொண்ட குழு புகைப்படம்

பாராலிம்பிக்கில் இந்திய வீரர் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்

மகாவிஷ்ணு பேசிய வீடியோவை நானும் பார்த்தேன்; கைது செய்யும் அளவிற்கு அவர் எதுவும் பேசவில்லை - டிடிவி தினகரன்

எடுத்து வைப்பது சிறிய அடியாக இருந்தாலும் எட்டுவது சிகரமாக இருக்க வேண்டும்!

175வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் பிறந்தநாள் இன்று