Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - September 06, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ அதற்குரிய கூலியும் அதே போன்று அதிகமாக இருக்கும்!  

#JUSTIN | 173வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!  

புதுப்புது அர்த்தங்கள் முரண்டுபிடிக்கும் நிதிஷ், அஜித் பவார் பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது? இன்று காலை 9.30 மணிக்கு... 

புதுப்புது அர்த்தங்கள்

முரண்டுபிடிக்கும் நிதிஷ், அஜித் பவார்

பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது?

இன்று காலை 9.30 மணிக்கு...
புதுப்புது அர்த்தங்கள் முரண்டுபிடிக்கும் நிதிஷ், அஜித் பவார் பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது? இன்று காலை 9.30 மணிக்கு...

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை 

#JUSTIN | பாராலிம்பிக் - ஜூடோ போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் 

#JUSTIN | பெண் குழந்தை உயிரிழப்பு - தலைமறைவான பெற்றோர் சிக்கினர் 

#JUSTIN | வீட்டில் தீ விபத்து - குழந்தை உயிரிழப்பு 

#JUSTIN | அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு - விசாரணை 

#BREAKING | அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

'அனுமதியின்றி பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்தக் கூடாது' - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி 

#JUSTIN | அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு - அமைச்சர் விளக்கம் 

அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் இரண்டாவது இடம்! 

ஆசிரியரை பாராட்டிய அன்பில் மகேஸ்! சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் எழுப்பிய ஆசிரியர் சங்கருக்கு சால்வை அணிவித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு 

ஆசிரியரை பாராட்டிய அன்பில் மகேஸ்! 

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் எழுப்பிய ஆசிரியர் சங்கருக்கு சால்வை அணிவித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு
ஆசிரியரை பாராட்டிய அன்பில் மகேஸ்! சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் எழுப்பிய ஆசிரியர் சங்கருக்கு சால்வை அணிவித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

#JUSTIN | இதெல்லாம் என்ன கலாசாரம்? - அன்பில் மகேஸ் 

#JUSTIN | வைரல் புகைப்படம் - அமைச்சர் விளக்கம் 

அசோக் நகர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிடமாற்றம்

#JUSTIN | காவல்நிலையம் கட்ட இடம் - முதலமைச்சர் பாராட்டு 

#JUSTIN | எருக்கம் பால் கொடுத்து பெண் சிசு கொலை? 

#BREAKING | இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்

Congress
VineshPhogat 
BajrangPunia
Congress VineshPhogat BajrangPunia

#CINEUPDATE | நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷன்யா 'சிம்பா' படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்

NandamuriMokshagna
NandamuriMokshagna

#JUSTIN | "குழந்தை வேண்டாம் எனில் ஒப்படைக்கலாம்" - வேலூர் ஆட்சியர்

VelloreCollector
VelloreCollector

#JUSTIN | "தெருநாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை #MaduraiHighCourt | #StreetDog | #Dog

MaduraiHighCourt  StreetDog
MaduraiHighCourt StreetDog

#JUSTIN | மணலி புதுநகர் அருகே குழாய் உடைந்து எரிவாயு கசிவு

NaturalGas
ManaliNewTown
NaturalGas ManaliNewTown

#JUSTIN | "மாநாடு நடத்தும்போது போலீஸ் கேள்வி கேட்பது இயல்பு" - டிடிவி தினகரன்

TTVDinakaran
ActorVijay
TTVDinakaran ActorVijay

#JUSTIN | காங்கிரஸில் இணைந்ததை பெருமையாக நினைக்கிறேன் - வினேஷ் போகட்

Congress
VineshPhogat
Congress VineshPhogat

#BREAKING | பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

PraveenKumar
ParisParalympics
PraveenKumar ParisParalympics

#JUSTIN | உலகளவில் விஜய்யின் GOAT திரைப்படம் முதல் நாளில் ரூ.126.32+ கோடி வசூல்!

GOAT 
Actorvijay
GOAT Actorvijay

#JUSTIN | "மாநாடு தொடர்பான கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டோம்" - புதுவை என். ஆனந்த்

NAnand
TVKmaanadu
NAnand TVKmaanadu

#JUSTIN | "காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 திரும்பக் கொண்டுவரப்படாது" - அமித் ஷா

JammuKashmir
AmitShah
JammuKashmir AmitShah

#JUSTIN | சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

VinayagarChathurthi
VinayagarChathurthi

#JUSTIN | "திமுக, அதிமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - கார்த்தி சிதம்பரம்

Congress
KartiChidambaram
Congress KartiChidambaram

#JUSTIN | அசோக் நகர் பள்ளியில் இணை இயக்குநர் விசாரணை

SpiritualSpeech
GovtSchool
SpiritualSpeech GovtSchool

#JUSTIN | மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடை? - சென்னை உயர்நீதிமன்றம்

MarinaBeach
MarinaBeach

#JUSTIN | "பள்ளிகளில் அரசியல் பேசுவது ஆபத்தானது" - திருமாவளவன்

SpiritualSpeech
Thirumavalavan
VCK
SpiritualSpeech Thirumavalavan VCK

#JUSTIN | "பெட்ரோல் விலையை குறைக்காமல் கஜானாவை நிரப்பிய பாஜக அரசு" - செல்வப்பெருந்தகை

PetrolDieselPrice
Selvaperunthagai
PetrolDieselPrice Selvaperunthagai

#JUSTIN | சென்னையில் மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | "தலைமையாசிரியருக்கு பதில் அமைச்சரை மாற்ற வேண்டும்" - தமிழிசை சௌந்தரராஜன்

TamilisaiSoundararajan
AnbilMahesh
TamilisaiSoundararajan AnbilMahesh

#BREAKING | என்ன தவறான கருத்தை நான் சொல்லிவிட்டேன்? - மகா விஷ்ணு

Mahavishnu
SpiritualSpeech
Mahavishnu SpiritualSpeech

#BREAKING | அமைச்சர் அன்பில் மகேஸிடம் விளக்கம் அளிப்பேன் - மகா விஷ்ணு

Mahavishnu 
AnbilMahesh
Mahavishnu AnbilMahesh

#BREAKING | ஹரியானா தேர்தலில் வினேஷ் போகட் போட்டி

VineshPhogat
Julana
VineshPhogat Julana

#JUSTIN | சிவராமனுக்கு உதவிய அரசுப் பள்ளி NCC அலுவலர் கைது

FakeNCCCamp
Krishnagiri
FakeNCCCamp Krishnagiri
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com