சுடச்சுட
பிகார் தேர்தல்
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
LIVE UPDATES
More
Puthiyathalaimurai
LIVE UPDATES
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - October 05, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
05 Oct 2024, 1:05 am
Copied
1:05 am, 05 Oct 2024
202-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

1:35 am, 05 Oct 2024
நாளை, நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்

2:13 am, 05 Oct 2024
விமானப்படை சாகச நிகழ்வு - நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்

2:32 am, 05 Oct 2024
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்; ஜனநாயக கடமையாற்றினார் மனுபாக்கர்!

2:52 am, 05 Oct 2024
மகளிர் டி20 உலகக்கோப்பை - இந்தியா தோல்வி

3:22 am, 05 Oct 2024
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டுவஸ்திரத்தை காணிக்கையாக செலுத்தினார்

3:39 am, 05 Oct 2024
வாக்களித்தார் வினேஷ் போகட்!
வாக்களித்தார் வினேஷ் போகட்!
4:22 am, 05 Oct 2024
பாஸ்போர்ட் இணையதளம் அக்டோபர் 7ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என அறிவிப்பு
5:30 am, 05 Oct 2024
அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள் இன்று!
அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள் இன்று!
5:51 am, 05 Oct 2024
'சமத்துவ நெறியைப் போற்றுவோம்' - முதலமைச்சர்

6:01 am, 05 Oct 2024
தங்கம் விலையில் மாற்றமில்லை!
தங்கம் விலையில் மாற்றமில்லை!
6:26 am, 05 Oct 2024
இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில்; டிசம்பரில் சோதனை ஓட்டம்

6:49 am, 05 Oct 2024
நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

7:07 am, 05 Oct 2024
ஜெயம் ரவியின் 34வது படத்தை, 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார்

7:29 am, 05 Oct 2024
வடகிழக்கு பருவமழை; தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வாட்ஸ்அப் குழுக்களை அமைக்க வேண்டும் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

7:35 am, 05 Oct 2024
அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்துக்குள்ளானது

7:40 am, 05 Oct 2024
சென்னை மெரினா கடற்கரையில் நாளை(06.10.2024) விமான சாகச நிகழ்ச்சி - போக்குவரத்து மாற்றம்

7:55 am, 05 Oct 2024
'அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதனம்' - ஆளுநர் ஆர்.என்.ரவி

8:08 am, 05 Oct 2024
'மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகி இல்லை' - தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட தலைவர் மதியழகன்

8:31 am, 05 Oct 2024
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு கனமழை தொடரும்

8:58 am, 05 Oct 2024
தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி காலமானார்

9:18 am, 05 Oct 2024
இண்டிகோ விமான சேவை பாதிப்பு
இண்டிகோ விமான சேவை பாதிப்பு
9:22 am, 05 Oct 2024
அக்னிப் பரீட்சை இன்று மாலை 6.00 மணிக்கு...

10:37 am, 05 Oct 2024
சாம்சங் விவகாரம் - விரைந்து தீர்வு காண முதல்வர் அறிவுறுத்தல்

11:27 am, 05 Oct 2024
மெட்ரோ மதிப்பீட்டுச் செலவில் 65% மத்திய அரசு வழங்குகிறது
1:27 pm, 05 Oct 2024
திருப்பதியில் பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான்

1:48 pm, 05 Oct 2024
முன்கூட்டியே தொடங்குகிறது வடகிழக்குப்பருவமழை

2:54 pm, 05 Oct 2024
பொய், அவதூறுகளை பாஜகவினர் பரப்புகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
3:07 pm, 05 Oct 2024
மிரட்டல்களுக்கு பயப்படாமல் உள்ளோம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

4:06 pm, 05 Oct 2024
டி20 தொடரிலிருந்து ஷிவம் துபே விலகல்!
டி20 தொடரிலிருந்து ஷிவம் துபே விலகல்!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP