சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Independence Day
Independence Day
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 15, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
15 Aug 2024, 12:54 am
Copied
12:53 am, 15 Aug 2024
#JUSTIN | 151வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
#JUSTIN | 151வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
12:58 am, 15 Aug 2024
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
1:02 am, 15 Aug 2024
#MorningMotivation | எந்தச் சூழலிலும் அடுத்தகட்ட நகர்வுகளை விட்டுவிடாதீர்கள்...
#MorningMotivation | எந்தச் சூழலிலும் அடுத்தகட்ட நகர்வுகளை விட்டுவிடாதீர்கள்...
1:27 am, 15 Aug 2024
கொடி அசைத்து கொண்டாடி மகிழ்வோம்! 78வது சுதந்திர தின வாழ்த்துகள்!
கொடி அசைத்து கொண்டாடி மகிழ்வோம்! 78வது சுதந்திர தின வாழ்த்துகள்!
1:34 am, 15 Aug 2024
#JUSTIN | இன்று 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது
#JUSTIN | இன்று 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது
1:41 am, 15 Aug 2024
#JUSTIN | கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்
#JUSTIN | கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்
1:44 am, 15 Aug 2024
#JUSTIN | செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி
#JUSTIN | செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி
2:10 am, 15 Aug 2024
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!
2:14 am, 15 Aug 2024
78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
2:24 am, 15 Aug 2024
#JUSTIN | 140 கோடி மக்கள் இணைந்து வல்லரசாக்க வேண்டும்: மோடி
#JUSTIN | 140 கோடி மக்கள் இணைந்து வல்லரசாக்க வேண்டும்: மோடி
2:47 am, 15 Aug 2024
#JUSTIN | 78வது சுதந்திர தினம் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
#JUSTIN | 78வது சுதந்திர தினம் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
3:30 am, 15 Aug 2024
#JUSTIN | கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்ற முதல்வர் வருகை
#JUSTIN | கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்ற முதல்வர் வருகை
3:36 am, 15 Aug 2024
தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்
#JUSTIN | தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்
3:56 am, 15 Aug 2024
#JUSTIN | 2026 ஜனவரிக்குள் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்
#JUSTIN | 2026 ஜனவரிக்குள் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்
4:03 am, 15 Aug 2024
சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
4:07 am, 15 Aug 2024
#JUSTIN | செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது
#JUSTIN | செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது
4:50 am, 15 Aug 2024
ஆளுநரின் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்பு: தங்கம் தென்னரசு
#JUSTIN | ஆளுநரின் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்பு: தங்கம் தென்னரசு
6:04 am, 15 Aug 2024
திரைத்துறையில் 49வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
திரைத்துறையில் 49வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
7:18 am, 15 Aug 2024
#JUSTIN | பள்ளி மாணவனை கொடிக்கம்பத்தில் ஏற்றிய ஊராட்சி நிர்வாகம்
#JUSTIN | பள்ளி மாணவனை கொடிக்கம்பத்தில் ஏற்றிய ஊராட்சி நிர்வாகம்
7:34 am, 15 Aug 2024
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘அந்தகன்’ படக்குழு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘அந்தகன்’ படக்குழு!
8:26 am, 15 Aug 2024
#JUSTIN | 'முதல்வர் அமெரிக்க பயணம் - ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு'
#JUSTIN | 'முதல்வர் அமெரிக்க பயணம் - ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு'
9:06 am, 15 Aug 2024
#JUSTIN | தலித்துக்கு முதல்வர் பதவி - நிபந்தனையுடன் அன்புமணி ஆதரவு
#JUSTIN | தலித்துக்கு முதல்வர் பதவி- நிபந்தனையுடன் அன்புமணி ஆதரவு
9:40 am, 15 Aug 2024
#JUSTIN | பிரதமர் மோடியுடன் பதக்கம் வென்றவர்கள் சந்திப்பு
PMModi ParisOlympics2024
10:50 am, 15 Aug 2024
JUSTIN | சுனிதாவின் அரசியல் பயணம் விரைவில் முடிவுக்கு வரும் - சிசோடியா
SunitaKejriwal ManishSisodia
11:04 am, 15 Aug 2024
#NEWSUPDATE | ”நம் வீரர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்” - ஜெய்ஷா
JayShah DuleepTrophy
11:44 am, 15 Aug 2024
#JUSTIN | திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
DMK
11:57 am, 15 Aug 2024
#BREAKING | ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
MKStalin GovernorRNRavi
12:05 pm, 15 Aug 2024
#CINEUPDATE | வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் GOAT படத்தின் ட்ரெய்லர் ஆக.17ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது!
GOATTrailer ActorVijay
12:12 pm, 15 Aug 2024
#JUSTIN | தாமிரபரணி ஆற்றில் முழ்கி 3 பேர் உயிரிழப்பு
SorimuthuAyyanarTemple ThamirabaraniRiver
12:57 pm, 15 Aug 2024
#நேர்படப்பேசு
GovernorRNRavi DravidianModel
1:04 pm, 15 Aug 2024
#JUSTIN | சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
GovernorRNRavi MKStalin
2:01 pm, 15 Aug 2024
#JUSTIN | 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRain
2:12 pm, 15 Aug 2024
#JUSTIN | அவிநாசி - அத்திக்கடவு திட்டம்- ஆக.17ல் முதல்வர் தொடங்கி வைப்பு
MKStalin AthikadavuAvinashiScheme
2:41 pm, 15 Aug 2024
#JUSTIN | "அனைத்து இடங்களிலும் அரசியல் தேவையில்லை" - அண்ணாமலை
Annamalai Teaparty
2:55 pm, 15 Aug 2024
#NEWSUPDATE | பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் - சீமான்
Seeman Orathanadu
3:19 pm, 15 Aug 2024
#JUSTIN | ராகுலுக்கு கடைசி வரிசையில் இருக்கை - காங்கிரஸ் கண்டனம்
RahulGandhi IndependenceDay
3:45 pm, 15 Aug 2024
#NEWSUPDATE | அதிகாரத்தில் இருப்பவர்களே... பெண் மருத்துவர் கொலை தொடர்பாக நடிகை ஆலியா பட் கருத்து
ActressAliaBhatt KolkataDoctorDeath
5:14 pm, 15 Aug 2024
#NEWSUPDATE | ‘மகளாக மகிழ்கிறேன்...’ - தமிழிசை சௌந்தரராஜன்
TamilisaiSoundararajan KumariAnanthan