Live Updates
Live UpdatesLive Updates

புதிய தலைமுறை Live Updates - August 12, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | கருவின் பாலினம் கண்டறியும் கும்பல் கைது

Dharmapuri
Dharmapuri

#NEWSUPDATE | மாரத்தானில் கடைசி வந்து கைத்தட்டல் பெற்ற பூட்டான் வீராங்கனை

KinzangLhamo
Bhutan
KinzangLhamo Bhutan

#NEWSUPDATE | பாகிஸ்தானின் தங்க மகன் அர்ஷத் நதீமுக்கு எருமை மாடு பரிசு!

ArshadNadeem
Buffalo
ArshadNadeem Buffalo

#JUSTIN | மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி - மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது

DoctorProtest
DoctorProtest

#BREAKING | ஆக. 16ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

MKStalin
DMK
MKStalin DMK

#JUSTIN | தொடர் விடுமுறையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

SpecialBus
IndependenceDay
SpecialBus IndependenceDay

#BREAKING | சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு

SavukkuShankar
SavukkuShankar

#JUSTIN | தலைமைச் செயலகம் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

RedZone
IndependenceDay
RedZone IndependenceDay

#JUSTIN | 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

TNRains
TNRains

#JUSTIN | கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
MunicipalCommissioner
MKStalin MunicipalCommissioner

#JUSTIN | தூய்மைப் பணியாளரின் மகள் நகராட்சி ஆணையர்

MunicipalCommissioner
MunicipalCommissioner

#NEWSUPDATE | 'மயில் கறி சமைப்பது எப்படி' - யூடியூபர் மீது வழக்குப்பதிவு

YouTuber
Telangana
YouTuber Telangana

#JUSTIN | நாய் கடித்த சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

MadrasHighCourt
MadrasHighCourt

#JUSTIN | சிறந்த மாநில பல்கலைக்கழகம் - அண்ணா பல்கலை. முதலிடம்

AnnaUniversity
AnnaUniversity

#JUSTIN | ராம ராஜ்ஜியத்தை பிரதமர் மோடி நடத்தி வருகிறார் - ஆளுநர் ரவி

PMModi
GovernorRNRavi
PMModi GovernorRNRavi

#JUSTIN | திமுக ஆட்சியில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு - முதல்வர்

MKStalin
WorldElephantDay
MKStalin WorldElephantDay

#JUSTIN | கலைஞர் நினைவு நாணயம் வெளியீடு - இபிஎஸ், ரஜினிக்கு அழைப்பு

EPS
KalaignarCoin
Rajini
EPS KalaignarCoin Rajini

#BREAKING | தமிழக அரசு மீது ED குற்றச்சாட்டு

ED
TNGovt
ED TNGovt

#BREAKING | விசாரணை எப்போது முடியும் என்று தெரியவில்லை - செந்தில்பாலாஜி தரப்பில் வாதம்

SenthilBalaji
SenthilBalaji

#JUSTIN | தீ மிதித்தபோது தவறி விழுந்து சிறுவன் காயம் 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது! 

#BREAKING | தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ்: ஐகோர்ட் 

#BREAKING | புதிய மாநகராட்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார் 

டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரவிருக்கும் MUFASA: THE LION KING படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது; இந்தி வெர்சனில் முஃபாசாவுக்கு குரலுதவி செய்திருக்கிறார் ஷாருக் கான் 

#BREAKING | தங்கலான், கங்குவா படங்களுக்கு வந்த சிக்கல்! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!

#BREAKING | கடன் தொல்லை - தம்பதி விபரீத முடிவு

தேனி: வருசநாடு செல்லும் வழியில் ரிவேர்ஸ் கியர் வேலை செய்யாததால் நடுரோட்டில் நின்ற அரசுப்பேருந்து; பழுதாகி நின்ற பேருந்தை பொதுமக்கள் மற்றும் பயணிகள் தள்ளிய பரிதாபம்! 

‘காடுகளின் காவலன்’ உலக யானைகள் தினம் இன்று! 

#BREAKING | மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியது 

வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை 

புதுப்புது அர்த்தங்கள் "கல்விக்காக முதலீடு செய்யாத இந்தியா!" இன்று காலை 9.30 மணிக்கு 

புதுப்புது அர்த்தங்கள்

"கல்விக்காக முதலீடு செய்யாத இந்தியா!"

இன்று காலை 9.30 மணிக்கு
புதுப்புது அர்த்தங்கள் "கல்விக்காக முதலீடு செய்யாத இந்தியா!" இன்று காலை 9.30 மணிக்கு

எழுத்தாளர், இயக்குநர் பாஸ்கர் சக்தி பிறந்தநாள் இன்று!  

#BREAKING | பீகார் கோயிலில் கூட்ட நெரிசல்- 7பேர் உயிரிழப்பு 

#JUSTIN | 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் 

148வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 