LIVE UPDATES
LIVE UPDATESLIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 09, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்பாரிஸ் ஒலிம்பிக் - வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

பாரிஸ் ஒலிம்பிக் - வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு

நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் ரூ.1,001 பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத்துக்கு ரூ.4,000 அபராதம்

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்
மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்

'கோயிலை பூட்டிவைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம்' - உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் ஒருநாள் வரும். இது அர்ஷத் நதீமுக்கான நாள்" - பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

#JUSTIN | தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #TamilPudhalvanScheme | #TNEducation | #Students | #TNGovt | #Kovai | #MKStalin

வரலாற்றில் பெயர் சொல்லக்கூடிய, மனசுக்கு ரொம்ப நெருக்கமான திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

'மாணவர்களின் கோரிக்கையை ஏற்று திட்டம் தொடக்கம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வினேஷ் போகத்தை முன்னுதாரணமாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆகஸ்ட் 19ல் துணை முதல்வராகிறாரா உதயநிதி?

பொட்டு, திலகம் இடாதீர்கள் என கூற முடியுமா? - உச்சநீதிமன்றம் கேள்வி

#BREAKING | நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

PMModi
NeerajChopra
PMModi NeerajChopra

#BREAKING | தேசிய கொடியை ஏந்திச் செல்லும் ஸ்ரீஜேஷ்

Sreejesh
OlympicGamesParis
Sreejesh OlympicGamesParis

#JUSTIN | நீரஜ்-ம் என்னுடைய மகன்தான் - அர்ஷத் நதீமின் தாய்!

NeerajChopra
ArshadNadeem
NeerajChopra ArshadNadeem

#BREAKING | "பாரிஸ் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு" - சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம்

VineshPhogat
Paris2024
VineshPhogat Paris2024

#BREAKING | மாநிலங்களவை ஒத்திவைப்பு

RajyaSabha
BudgetSession
RajyaSabha BudgetSession

#BREAKING | "தேர்வை தள்ளிவைக்க கோருவது வழக்கமாகி வருகிறது" - உச்சநீதிமன்றம்

NEETPG24
SupremeCourt
NEETPG24 SupremeCourt

#MEDALTABLE | பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் - 103 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம்!

ParisOlympics2024
OlympicGamesParis2024
ParisOlympics2024 OlympicGamesParis2024

#JUSTIN | இந்திய எல்லையில் குவியும் வங்கதேச இந்துகள்

Bangladesh
Pathantuli
Bangladesh Pathantuli

#BREAKING | "100 கிராம் எடை அதிகரிப்பு விதிமீறல் அல்ல" - வினேஷ் போகட் தரப்பு

VineshPhogat
VineshPhogat

#BREAKING | வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி

PMModi 
WayanadLandslide
PMModi WayanadLandslide

Gummidipoondi#BREAKING | திருச்செந்துறையில் பத்திரப்பதிவுக்கு தடையில்லை - திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார்

Registration
Trichy
Registration Trichy

#JUSTIN | கும்மிடிப்பூண்டி அருகே கோயிலுக்கு சீல் வைப்பு

Gummidipoondi
Gummidipoondi

#JUSTIN | கைது வாரண்டில் கையெழுத்திட மறுத்த நாகேந்திரன்

Amstrong 
bsparmstrong
Amstrong bsparmstrong

#JUSTIN | எல்லா கோணத்திலும் போலீசார் விசாரித்தனர் - பால் கனகராஜ்

PaulKanagaraj
bsparmstrong
PaulKanagaraj bsparmstrong

#JUSTIN | கெஜ்ரிவாலை விடுவிக்க வேண்டும்: மணீஷ் சிசோடியா

ManishSisodia
ManishSisodia

#JUSTIN | தாம்பரத்தில் 3 நாட்கள் விரைவு ரயில்கள் நிற்காது - தெற்கு ரயில்வே

ExpressTrains
SouthernRailway
ExpressTrains SouthernRailway

#NEWSUPDATE | வினேஷ் நிச்சயமாக வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர் - சச்சின் டெண்டுல்கர்

VineshPhogat
SachinTendulkar
VineshPhogat SachinTendulkar

#JUSTIN | பிரதமர் மோடி செல்வது வரவேற்கத்தக்கது - ராகுல் காந்தி

RahulGandhi 
Wayanad
PMModi
RahulGandhi Wayanad PMModi

#NEWSUPDATE | காதலிக்கு ஐபோன் கிப்ட்...தாயாரின் நகையை திருடிய மாணவன்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com