Chandrayaan-3.. இறுதி 15 நிமிடங்கள் மிக முக்கியம் ஏன்?

சந்திரயான் விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பலகட்ட திட்டங்கள், செயல்பாடுகளைக் கடந்து வெற்றிகரமாக லேண்டர் இன்று விண்ணில் தரையிறங்க உள்ளது.

நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே லேண்டரை தரையிறக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. தரையிறங்கும் பணி 5.44க்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

chandrayaan 3
தடம் பதிக்க காத்திருக்கும் சந்திரயான் 3... தொட்டு விடும் தூரத்தில் நிலா! தொடர் நேரலை..

இந்நிலையில் இஸ்ரோவின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆனந்த் மேகலிங்கத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோது பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com