டெக்
அருகே சென்றாலே கருகிவிடுமா..? சூரியனை Aditya-L1 எப்படி ஆய்வு செய்யும்?
சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்ப உள்ள ஆதித்யா எல்ஒன் விண்கலம், சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி ஒன்றில் (LAGRANGE POINT 1) நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கு என்ன காரணம்? அங்கிருந்து எப்படி சூரியனை ஆராய உள்ளது ஆதித்யா.? இந்த வீடியோவில் முழுமையாக பார்க்கலாம்!