தமிழ்நாடு
“முழுக்க முழுக்க விஜய்யின் சுயநலம்.. இதுக்கு பேரு நன்றி விசுவாசமா?” தேமுதிக தொண்டர்கள் சொல்வதென்ன?
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.