தமிழ்நாடு
”நடிச்ச 6 படமும் Flop... இதுல சனாதனத்தை ஒழிக்க வர்றாராம்!” - அண்ணாமலை
”உதயநிதி நடித்த எந்தப் படமும் ஓடவில்லை” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள் அதற்குப் பதிலாக திமுகவினர் வந்துவிட்டார்கள். முளைத்து மூன்று இலை விடவில்லை. அவர் நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. ’கொசுவை ஒழிப்பது போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என உதயநிதி சொல்கிறார்.
ஆனால், தமிழகத்தில் ஒழிக்க வேண்டியது D - டெங்கு, M - மஸ்கிட்டோ, K - கொசு என்ற திமுகவைத்தான்” என்றார்.