EXCLUSIVE | அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பிருக்கிறதா? - செல்வப்பெருந்தகை விளக்கம்!

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகையை, புதிய தலைமுறை டிஜிட்டல் சிறப்பு நேர்காணல் பகுதிக்காக சந்தித்தோம்.

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகையை, புதிய தலைமுறை டிஜிட்டல் சிறப்பு நேர்காணல் பகுதிக்காக சந்தித்தோம். அவரிடம் காவிரி நீர் விவகாரம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பதில்கள், இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com