சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை!

செங்கல்பட்டு வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைபெய்து வரும் நிலையில், சென்னையில் பள்ளிக்கரணை, கே.கே.நகர், தாம்பரம், வேளச்சேரி, உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com