தமிழ்நாடு
"சாதிய பதற்றங்கள் மிகவும் கவலை அளிக்கிறது" - ஆளுநர் ரவி
சாதிய பதற்றங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலையளிக்கிறது. சமூகநீதி பற்றிய பிரமாண்ட விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக அவை இருப்பதாக ஆளுநர் ஆர்என்.ரவி விமர்சனம் செய்துள்ளார்.