”அதிமுக, பாஜக இடையே கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை” - ஜெயக்குமார் திட்டவட்டம்

”தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்தே அதிமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினர்; கட்சி குறித்து அல்ல” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
D.Jayakumar
D.JayakumarPT

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com