'கோலி ஒரு ரோல் மாடல்' - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

'கோலி ஒரு ரோல் மாடல்' - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

'கோலி ஒரு ரோல் மாடல்' - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் பல இளைஞர்களின் ரோல் மாடல் விராட் கோலிதான் என்று, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி நூறாவது டெஸ்டில் விளையாடுவது தொடர்பாக வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி கொண்டிருக்கும்போது, விராட் கோலியின் திறமையை பற்றி கேள்விப்பட்டதாக நினைவுகூர்ந்துள்ளார். கோலியை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்துள்ளதாகவும், அதுவே அவரது பெரிய சாதனை என்றும் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.

இதையும் படிக்க: சுரேஷ் ரெய்னாவுக்கு இந்த நிலைமையா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குஜராத் டைடன்ஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com