இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது