தமிழ்நாடு
வேங்கைவயல் DNA பரிசோதனை: “பட்டியல் சமூகத்தினரை குற்றவாளிகளாக்க முயற்சி”- CBCID மீது பரபரப்பு புகார்!
“டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக அழைக்கப்பட்ட 11 பேரில் 9 நபர்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களையே, குற்றவாளிகளாக்க நடைபெறும் முயற்சியை உறுதிப்படுத்துக ...