தமிழ் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா, கல்லீரல் பிரச்னை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (03.05.2023) உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69.
மறைந்த நடிகர், இயக்குநர் மனோபாலாவின் உடல் வளசரவாக்கம் மின்மயானத்தில் இன்று மதியம் (04.05.2023) தகனம் செய்யப்பட்டது; திரை பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.