வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பர் 2 ஆம்தேதி வாக்கில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘இந்தியாவில் மலக்குழி மரணங்கள் இல்லை. ஆனால் பாதுகாப்பற்ற முறையில் சாக்கடைகள், செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்வதால், ஏற்படும் விபத்துகளினால் இறப்புகள் பதிவாகின்றன’