"திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" - பெண் அளித்த புகாரில் விக்ரமன் மீது வழக்குப்பதிவு
லண்டனில் உள்ள பெண் வழக்கறிஞரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரும் பிக் பாஸ் பிரபலமான விக்ரமன் மீது 10 பிரிவுகளின் கீழ் வடபழனி போலீசார் வழக்குப் பதிவ ...