"15ல் லுக்அவுட் நோட்டீஸ்; பிப்.21ல் மங்கை பட விழாவில் ஜாபர் சாதிக்! NCB எங்கேபோனது?”-அமைச்சர் ரகுபதி
“தி.மு.க.வையோ, தி.மு.க. தலைவர்களையோ இணைத்து எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்தினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வோம்” என தலைமைக் கழக சட்ட ஆலோசகர் பி.வில்சன் எம்.பி ...