பிரக்யானந்தா - கார்ல்சன் இடையேயான போட்டியில் இது நடக்க வாய்ப்பு - துல்லியமாக கணித்த விஸ்வநாத ஆனந்த்!
இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியில் பிரக்ஞானந்தா ஒயிட்டிலும், மேக்னஸ் கார்ல்சன் பிளாக்கிலும் விளையாடினர். இன்று கார்ல்சன் ஒயிட் ...