‘மாவீரன்’ பாணியில் உதிரும் கட்டடம்?சாலிகிராமம் JAINS WESTMINSTER குடியிருப்பு வாசிகள் பகீர் தகவல்கள்
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ளது JAINS WESTMINSTER அடுக்குமாடி குடியிருப்பு வளாகம். இக்கட்டட சுவற்றின் பூச்சுக்கள் அப்படி அப்படியே உதிர்வதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.