உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடரும் மத்திய அரசு - கொலிஜியம் பிரச்னை.. அடுத்து என்ன நடக்கும்?
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 70,000-ஐ தாண்டிய நிலையில், அடுத்த 2 மாதங்களில் 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். இந்த காலியிடங்களை நிரப்ப உச்ச நீதிமன்றமும் அரசும ...