"Hello, Isaac Newton?" வானத்தில் பந்தை தடுத்த விராட்...நியூட்டனை துணைக்கு அழைக்கும் ஆனந்த் மஹிந்திரா
ஆப்கானுக்கு எதிரான போட்டியில் உயரத்தில் சென்ற பந்தினை எல்லைக்கோட்டின் அருகே தடுத்த விராட் கோலியின் புகைப்படத்தை பதிவிட்டு ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.