மஹி-க்கு இதுதான் கடைசி ஐபிஎல்லா? Definitely Not! எதிர்ப்பார்க்காத பதிலை சொன்ன தோனியின் பால்ய நண்பர்!
முழங்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி 2024 ஐபிஎல் தொடரோடு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாரா என்ற கேள்விக்கு கமா பதிலை கூறியுள்ளார் சிறுவயது ...