அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ராம ஜென்மபூமி கோயிலின் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மழைபோல் மலர் தூவப்பட்டது. அந்தக் காட்சிகளை இந்த காணொளியில் காணலாம்...
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், விழாவில் பங்கேற்க எட்டாயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் ...