'What a knock!' U19 WC-ல் மீண்டும் சதம் விளாசி சாதனை; நியூசியை அலறவிட்ட சர்ஃபராஸ் கான் தம்பி முஷீர்!
சர்ஃப்ராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அதேநேரத்தில், அவரின் தம்பியான முஷீர் கான் யு19 உலகக்கோப்பையை அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்து கலக்கி வருகிறார்.