Published : 21,Apr 2021 07:31 PM

சிஎஸ்கே vs கொல்கத்தா : ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்

CSK-versus-KKR-Playing-Eleven-of-the-Teams-at-League-Match-Number-15-of-the-IPL-2021-Mumbai

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை முதலில் பேட் செய்கிறது. 

இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்... 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நித்திஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, மோர்கன் (கேப்டன்), தினேஷ் காரத்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ரசல், கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா. 

சென்னை சூப்பர் கிங்ஸ் 

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, ராயுடு, ஜடேஜா, தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சாம் கரன், தாக்கூர், லுங்கி இங்கிடி, தீபக் சாஹர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்