கர்நாடகாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

கர்நாடகாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!
கர்நாடகாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

கர்நாடகாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வரும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 9 மணிமுதல் மே 4 ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் ஏப்ரல் 21 இரவு 9 மணிக்கு மூடப்படும். அனைத்து கல்வி நிறுவனங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com