பாஜக கவுன்சிலர் மனீஷ் சவுத்ரி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் பாஜக கவுன்சிலராக இருப்பவர் மனீஷ் சவுத்ரி (38). இவர் நேற்று மீரட்டின் கன்கர்கேடா பகுதியில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் காரில் இருந்து சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டார்.
மனீஷ் சவுத்ரி நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் மனீஷ் சவுத்ரி கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம் என்று அவரது குடும்பத்தினர் போலீசிடம் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “மனீஷ் சவுத்ரி தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்துள்ளோம். சுடப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை மீட்டுள்ளோம். ஆனால் அவரது குடும்பத்தினர் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். அந்த கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்று கூறினர்.
Loading More post
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?