Published : 15,Apr 2021 04:49 PM

"தமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்குக"- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

Need-more-corona-vaccines-TN-writes-to-centre

தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் தமிழகத்துக்கு கூடுதலாக 15 வட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசுக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளது தமிழக அரசு.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்