’குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ் இருவரும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’யில் கவனம் ஈர்த்தவர்கள் என்றால், அது சிவாங்கி, புகழ், அஸ்வின் உள்ளிட்டவர்கள்தான். இந்நிகழ்ச்சியில், பிரபலமடைந்ததால் சிவாங்கி, புகழ் இருவரும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார்கள். புகழ் அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவடைந்தது.
Adutha project, yen Machan kooda.. Komaliyin payanam thodarum... pic.twitter.com/4lAdpbvwlY — VijayTV Pugazh (@VijayTvPugazhh) April 14, 2021
இந்நிலையில், அஸ்வினும் புகழும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். அஸ்வின் ஹீரோவாகவும் புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடிக்கவுள்ளார். புத்தாண்டையொட்டி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹரிஹரன் இயக்கவுள்ளார்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!