விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ‘மதயானைக் கூட்டம்’ வெளியானது. நடிகர் கதிர் அறிமுகமான இப்படத்தை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தயாரித்திருந்தார். ஓவியா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் எட்டு வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.
‘மதயானைக் கூட்டம்’ படத்திற்குப் பிறகு ‘இராவணக் கோட்டம்’ படத்தை இயக்கி வரும் விக்ரம் சுகுமாரன் தற்போது மீண்டும் கதிருடன் இணைந்துள்ளார். லிப்ரா புரொடொக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. இதனால், எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.
All set for @LIBRAProduc #RavinderChandrasekhar
&@FirstManFilms
Production no 9-
venture with winning great combo after sucess of Madhayanai kootam!!!@VikramSugumara3 @am_kathir
Joining together @onlynikil @lightson_media pic.twitter.com/rzF8zFCK0C — LIBRA Production (@LIBRAProduc) April 14, 2021
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!