[X] Close

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி நாளை கலந்துகொள்கிறார்.


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close