[X] Close

சசிகலா சலுகை விவகாரத்தில் மவுனம் ஏன்?: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி

Stalin-tweet-about-sasikala

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க லஞ்சம் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக முதலமைச்சர் பதிலளிக்க, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், பெங்களூரு சிறையில் சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு பதிவில் பிரதமர் மோடி டெல்லியில் போராடும் விவசாயிகளைச் சந்திக்காமல், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களைச் சந்திப்பது வேதனை அளிப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close