Published : 07,Apr 2021 08:01 PM

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமனம்!

தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தராக, பேராசிரியர் கே.என்.செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டுகள் மூத்த பேராசியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட இவர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செயல்பட உள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்