Published : 07,Apr 2021 12:58 PM

மகாராஷ்டிரா: மருத்துவமனையில் மோசமான உணவு வழங்கியதாக ஒப்பந்ததாரரை அறைந்த அமைச்சர்

Maharashtra-Minister--Slaps--Contractor-Over-Hospital-Food-Quality

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்திய அமைச்சர், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருந்ததாக ஒப்பந்ததாரரை அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் அகோலாமாவட்டபாதுகாப்புஅமைச்சராகஇருக்கும்பச்சு காடு, அம்மாவட்டத்திலுள்ளமருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.  அப்போது தரம் குறைந்த மோசமான உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதை சோதனை செய்த அமைச்சர், மருத்துவமனைக்குஉணவுவழங்கும்ஒப்பந்ததாரரைஅறைந்தார். அமைச்சர் பச்சுகாடுஉணவுஒப்பந்ததாரரைஅறையும்வீடியோவும்வெளிவந்துள்ளது.

அகோலா மருத்துவமனையில் நடந்ததிடீர் ஆய்வின்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்உட்படநோயாளிகளுக்குவழங்கப்படும்உணவின் தரம்குறைவாக இருப்பதால் உணவுஒப்பந்ததாரரை அழைத்துவிளக்கம்கோரியுள்ளார் அமைச்சர். அவர் சரியான பதிலை தராததால் அவரைஅறைந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்தமருத்துவமனையில்நோயாளிகளுக்குதரமற்றஉணவுவழங்கப்படுவதுகுறித்துஉள்ளூர்ஊடகங்களில்செய்திகள்வெளிவந்த.

தரமானதுணைஉணவுமற்றும்மருத்துவமனையின்தானியங்கள் மற்றும்உணவுப்பொருட்கள்தொடர்பானபதிவுகளைபராமரிக்காததுகுறித்துவிசாரணைநடத்துமாறுமாவட்டதுணைப்பிரிவுஅதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்