[X] Close

வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் சினிமா பிரபலங்கள்; புகைப்படத் தொகுப்பு!

சினிமா

Cinema-celebrities-who-voted-and-served-democratically--Photo-Gallery-

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திரை பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் வாக்கை செலுத்தி வருகின்றனர். பிரபலங்கள் வாக்கு செலுத்தி முடித்தபிறகு தங்களது மை வைத்த விரலை காண்பித்தவாறு புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

அவற்றின் புகைப்படத் தொகுப்பு!

1. நடிகை நிக்கி கல்ராணி


Advertisement

image

2. நடிகர் ஆரி

image


Advertisement

3. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

image

4. நடிகர் சந்தானம்

image

5. நடிகர் ஜீவா

image

 6. நடிகை வரலட்சுமி சரத்குமார்

image

7. இயக்குநர் ஷங்கர்

image

8. இயக்குநர் அகத்தியன் குடும்பத்தினருடன்

image

9. நடிகர் விஜய் சேதுபதி 

image

10. நடிகர் நகுல் தனது மனைவியுடன்

image

11. நடிகை த்ரிஷா

image

12. நடிகர் சிபி சத்யராஜ்

image


Advertisement

Advertisement
[X] Close