[X] Close

“எங்கள் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்” - எல்.முருகன்

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

வாக்கு சாவடிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.


Advertisement

சென்னை கீழ்ப்பாக்கம் வாக்குச்சாவடியில் தமது வாக்கை செலுத்திய எல்.முருகன் தங்கள் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close