இந்தியாவில் 3-ல் ஒருவர் இலவச வைஃபை-ஐ ஆபாசப்படங்கள் பார்க்க பயன்படுத்துவதாக உலக அளவிலான ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் விமான நிலையம், ரயில் நிலையம், பெரிய ஹோட்டல்கள், நூலகங்கள் ஆகிய இடங்களில் உள்ள இலவச வைஃபை சேவையை மக்கள் எதற்காக பயன்படுத்துகின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இதில் மூன்று பேரில் ஒரு இந்தியர் ஆபாச இணையதளங்களைப் பார்க்க பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இதுபோல ஆபாச இணையதளங்களை பார்க்கவே மக்கள் இலவச வைஃபை வசதியை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஆய்வு முடிவு.
உலக அளவில் ஆறில் ஒருவர் இந்த வசதியை தவறாக பயன்படுத்துகின்றனர். ஜப்பான், மெக்ஸிகோ, நெதர்லாந்து, பிரேசில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இப்பட்டியளில் இடம்பிடித்துள்ளன.
31 சதவீத மக்கள் தெருக்களிலேயே இலவச வைஃபை வசதியை ஆபாச இணையதளங்கள் பார்க்க பயன்படுத்துகின்றனர். ஹோட்டல்களில் 49%, நண்பர்கள் வீடுகளில் 46%, உணவகங்களில் 36%, அலுவலகங்களில் 44 சதவீதத்தினரும் இந்த வசதியை தவறாக உபயோகிக்கின்றனர்.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்