Published : 04,Apr 2021 06:56 PM

இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள்...!

இன்றுடன் பரப்புரை நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டனர்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது, இத்தேர்தலுக்கான பரப்புரை இன்று நிறைவடைகிறது. இச்சூழலில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பரப்புரையில் பரபரப்புடன் ஈடுபட்டுள்ளார்கள்.