[X] Close

”தமிழ் கலாசாரத்திற்கு எதிரி பாஜக” - பரப்புரையில் ப.சிதம்பரம் தாக்கு

வீடியோ ஸ்டோரி

காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “ இந்தி மொழியை மட்டுமே எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிரி பாஜக என்றும் பேசினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close