கேரள மாநிலம் இடுக்கியில் ஏலக்காய் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய ஏலக்காய் உற்பத்தியில் கேரளா முதலிடம் வகிக்கிறது. கேரளாவின் ஏலக்காய் உற்பத்தியில் இடுக்கி மாவட்டம் முதலிடம் பிடிக்கிறது. மாநிலத்தின் 80 சதவீத ஏலக்காய் உற்பத்தி இடுக்கி மாவட்டத்தில்தான் நடக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 17 ஆயிரம் மெட்ரிக் டன் ஏலக்காய் உற்பத்தியாகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்ததனால் ஏலக்காய் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது ஏலக்காய் வரத்து குறைந்துள்ளதால் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஏலக்காய், தற்போது ஆயிரத்து முன்னூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏலக்காய் விலை உயர்வு இடுக்கி மற்றும் தமிழகத்தின் தேனி மாவட்ட ஏலக்காய் விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்தாலும், விலையேற்றத்தின் போது சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே ஏலக்காய் இருப்பு இல்லதாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
Loading More post
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix