[X] Close

"இந்தத் தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது" - எல்.முருகன் பேட்டி

வீடியோ ஸ்டோரி

இந்தத் தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என தமிழக பாஜகதலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் நமது செய்தியாளர் கவியரசனிடம் பேசிய அவர், ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருக்கிறார் என்றார்.


Advertisement

கோவை நடந்த தாக்குதலில் பாஜக மீதான புகார் தவறானது என்றும்,பிரதமர் மோடி மிகப்பெரிய வெற்றியை தரப்போகிறார் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளார் என்றும், ஸ்டாலினின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்தலுக்குப் பிறகு திமுக அரசியலிலேயே இருக்கப்போவதில்லை என்றும் கூறினார். 


Advertisement

Advertisement
[X] Close