[X] Close

"வருமான வரித்துறையினரின் சோதனை திட்டமிட்டு பழிவாங்கும் அரசியல் செயல்" - திருமாவளவன்

வீடியோ ஸ்டோரி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது திட்டமிட்டு பழிவாங்கும் அரசியல் செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close