’மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் செம்ம குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ இப்போதுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கொரோனா சூழலில் வெளியான படங்களில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் என்ற பெருமையும் மாஸ்டர் படத்திற்கே உண்டு.
இப்படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. படம் வெளியான பின்பு உலகம் முழுக்க இப்போதுவரை ரசிகர்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே, கிரிக்கெட் வீரர்களும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பலரும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், ஹர்பஜன் சிங் தற்போது குதூகலத்துடன் நடனம் ஆடி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
IPL 2021 coming ? @jatinsapru @StarSportsIndia @IPL how’s the josh ?? pic.twitter.com/6Tq0zD1Cdp — Harbhajan Turbanator (@harbhajan_singh) March 30, 2021
’விஜய் விட நல்லா டான்ஸ் ஆடுறீங்க’ என்று அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!