மநீம கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீப்ரியாவுடன் நடந்த நேர்காணலை இங்கு காணலாம்.
கேள்வி: போட்டிக் களம் மிகவும் சவாலானதாக இருப்பதாக நினைக்கின்றீர்களா?
பதில: சவாலாக இருந்தால்தான் அது உண்மையான போட்டியாக இருக்கும். அதிகமாக சிந்திக்கக் கூடிய மக்கள் இங்கு இருக்கிறார்கள். நிச்சயமாக நான் சந்தித்த அளவிற்கு மாற்றம் தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருப்பதாக தெரியவில்லை.
கேள்வி: தொடர்ச்சியாக மூன்றாவது அணி என்று உங்களை முன்னிறுத்துகின்றீர்கள் அதிமுக திமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என்று சொல்றீங்க உங்களை நீங்கள் மூன்றாவது அணியாக முன்னிறுத்த காரணம் என்ன?
பதில்: குறகிய காலத்தில் மக்களின் மனதில் இடம் பெற்றிருக்கக் கூடிய கட்சி மக்கள் நீதி மய்யம். நாங்கள் நிச்சயமாக உழைத்து மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கோம் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide